Posts

உன் மீது நான் கொண்ட ஆசை

 *உன் மீது நான் கொண்ட ஆசை* .... உன் மீது கொள்ளை ஆசை - உன் மனதை கொள்ளையடிக்க ஆசை.... உன் விழி பார்க்க ஆசை -  உன் விழியில் என்னை தொலைக்க ஆசை.... காற்றிடைவெளியின்றி உன்னை நெருங்க ஆசை - காலமெல்லாம் உன்னுடனிருக்க ஆசை... உன் சுவாசம் என்னை தீண்ட ஆசை - உயிரோடு உயிராக உன்னுடன் சேர ஆசை... உன் புன்னகையில் என் மெய் சிலிர்க்க ஆசை - உன் மௌனத்தின்  அர்த்தத்தை புரிந்துக் கொள்ள ஆசை.... காலம் மறந்து உன் தோள் சாய ஆசை - காலமெல்லாம் உன் மடி மீது எழாமல் உறங்க ஆசை...... குழந்தையைப் போல் உன்னை கொஞ்சிட ஆசை - குறும்புகளால் உன்னை மிஞ்சிட ஆசை.... உன் மார்பு கூட்டில் நுழைய ஆசை - உன் மார்பு சூட்டில் என் குளிர் தணிக்க ஆசை.... உன் நுனி விரலோடு மோதிரமாய் என் விரல் கோர்க்க ஆசை - உனக்கே முழு சொந்தமாய் மாறிட ஆசை... *இதுவே உன் மீது நான் கொண்ட ஆசை* .... ❤💚❤

Don't_Wanna_Lose_You💗

Dear idiot 💗,               I get jealous ,  I get angry ,             I get worried only because I love you so much and I don't want to lo se you...

இதயத்தின்_வலி...

இதயத்தின் வலி.....               நீ தேடி தேடி நேசித்த உறவிற்கு     உன்னுடைய உணர்வுகளை புரிந்து நேசிக்க தெரியவில்லை என்றால்,,  ஊடல் இல்லையெனினும் உறவு உடைந்துவிடும்.....

பிரியா பிரிவு

அன்று, உன்னிடம் எனக்கு உரிமை இல்லையா என்று கேட்ட உறவு... இன்று, ஊடல் இல்லையெனினும் உடைந்து விட்டதே உணர்விழந்து......

Special_Place

No matter how many friends you Have,    No matter how much you talk to them or spend time with them, But     I have a special place in your             heart forever ❤     You have a special place in my             heart forever ❤                           -Your_Love  ❤

FaMaHappiness

Image